• Sat. Jul 27th, 2024

Sudden increase

  • Home
  • இலங்கையில் ஒட்சிசன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு

இலங்கையில் ஒட்சிசன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு

ஒட்சிசன் சார்ந்த மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் கொரோனா ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி கூறியுள்ளார். ஒட்சிசன் சார்ந்த நோயாளிகளின் எண்ணிக்கை 12 சதவீதமும், தீவிர சிகிச்சை பிரிவில்…