ஃபேஸ்புக் மீது நஷ்டஈடு கோரி வழக்குத் தொடுத்த ரோஹிங்கியா அகதிகள்
இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள டஜன் கணக்கான ரோஹிங்கியா அகதிகள் சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் மீது 150 பில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு கோரி வழக்குத் தொடுத்துள்ளனர். மியான்மர் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை தீவிரப்படுத்தியதன் மூலம், சமூக வலைதளம் தனது…