ஈரோ உலகக்கோப்பை – ஜெர்மனி தோற்றதால் அழுத சிறுமிக்கு ஏராளமான நிதி!
ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி தோற்றதை கண்டு அழுத சிறுமிக்கு ஏராளமான நிதி திரண்டுள்ளது. நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. கடந்த ஜூன் 29ம் தேதி நடைபெற்ற நாக் அவுட்…
முககவசங்களை அணிந்து கொள்வது தனிநபர் சார்ந்த விருப்பம் – இங்கிலாந்து அரசு
கொரோனா வைரஸ் பரவி இருக்கும் வேலையில், டெல்டா வகை கொரோனா பரவலால் ஊரடங்கு தளர்வுகளை, மேலும் ஒரு மாதத்திற்கு இங்கிலாந்து அரசு தள்ளிவைத்தது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
இலங்கை இராணுவ மருத்துவமனைகளில் தடுப்பூசி இயக்கம்
முப்படைகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் கோவிட் வைரஸுக்கு எதிரான தடுப்பூசி இயக்கம் இன்று தொடங்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். மேல் மாகாணத்தை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்று(05) முதல் தினமும் காலை 8.30 மணி முதல்…
மெட்ரோ நிலையத்தில் நபர் படுகொலை!
பிரான்ஸில் மெட்ரோ(Metro) நிலையத்தில் வைத்து ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை(03) இரவு 10.20 மணி அளவில் Bercy தொடருந்து நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, ஆறாம் இலக்க மெட்ரோ நடைமேடையில் வைத்து இரு நபர்களுக்கிடையே மோதல்…
வரலாற்றில் இன்று ஜூலை 5
சூலை 5 கிரிகோரியன் ஆண்டின் 186 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 187 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 179 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 328 – உருமேனியாவுக்கும் பல்கேரியாவுக்கும் இடையில் தன்யூப் ஆற்றின் மீதாக பாலம் கட்டப்பட்டது. 1594 –…
15 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்ட பிரபல நட்சத்திர தம்பதி
பிரபல இந்தி நடிகர் அமீர் கானும் அவரது மனைவி கிரண் ராவும் விவாகரத்து செய்து கொள்வதாக பரஸ்பரமாக அறிவித்துள்ளனர். நடிகர் அமீர் கான் முதலில் நடிகை ரீனா தத்தை திருமணம் செய்துக் கொண்டார். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், 2002-ல்…
எரிமலை வெடித்து சிதறியதில் நிறம் மாறிய நாடு
பிலிப்பைன்ஸ் நாட்டில் தால் எரிமலை வெடித்து சிதறியதில் அந்த இடமே சாம்பல் சூழ்ந்த பகுதியாக காட்சி அளித்தது. பிலிப்பைன்ஸில் பல எரிமலைகள் உள்ளன. அதில் தால் ஏரியில் உள்ள எரிமலை வெடித்து சிதறியதால் வெளியேறிய சாம்பல் காரணமாக மணிலா உள்ளிட்ட பகுதிகள்…
யூரோ கோப்பை கால்பந்துப் போட்டி; அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின், இத்தாலி அணிகள்
யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் ஸ்பெயின், இத்தாலி அணிகள் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர மைதானத்தில் நடந்த முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின், சுவிட்சர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கிய 8-வது…
இலங்கையில் அதிகரிக்கும் டெல்டா தொற்றாளர்கள்!
இலங்கையில் இந்திய டெல்டா வைரஸ் தொற்று உள்ள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 14 டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்தவாரம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்ட…
ருத்திராட்சம் – அனைவரும் அணிய ஏற்றதா?
சிவ அம்சமான ருத்ராட்சம் என்பது சிவ பக்தர்கள் விரும்பி அணியும் ஒரு ஆன்மீக அடையாளம். உருண்டை வடிவத்தில் மணி போல் அதே நேரத்தில் ஒழுங்கற்று இருக்கும். ருத்ராட்சத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளை பார்க்கலாம். இதற்குத்தான் முகம் எனப்பெயர். ஐந்து கோடுகள் இருந்தால்…