• Mon. Dec 23rd, 2024

கவர்ச்சியில் அக்கா ரம்யா பாண்டியனை ஓரங்கட்டிய கீர்த்தி பாண்டியன்!

Jul 27, 2021

தமிழ் சினிமாவில் தும்பா படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன். இந்த படம் இவருக்கு பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் சுமாரான வெற்றியை மட்டுமே பதிவு செய்தது.

அதன்பிறகு நடிகரும் கீர்த்தி பாண்டியன் அவரது அப்பாவான அருண்பாண்டியன் உடன் இணைந்து அன்பிற்கினியாள் எனும் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர் படம் ஓரளவு கட்சிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் இருக்கும் கீர்த்தி பாண்டியன் அவ்வப்போது சமூக வலைதளப் பக்கத்தில் ஏதாவது ஒரு புகைப் படங்களை வெளியிட்டு தகவலை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

நடிகைகளைப் பொறுத்தவரை சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பார்கள். அதேபோல தான் கீர்த்தி பாண்டியனும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிப்பது மற்றும் அவ்வப்போது போட்டோ ஷூட் எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அப்போது கீர்த்தி பாண்டியன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியுடன் எடுத்த புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரம்யா பாண்டியன் மிஞ்சும் அளவிற்கு கீர்த்தி பாண்டியன் கவர்ச்சியாக இருப்பதாக கூறி வருகின்றனர்.