பிரிட்டனில் ஐந்து வயது சிறுவா்களுக்கு தடுப்பூசி
பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை அந்த நோய்த்தொற்று அபாயம் அதிகம் நிறைந்த 5 -11 வயது சிறுவா்களுக்கு பொது சுகாதார அமைப்பு விரிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி படைத்தோரின் பட்டியலில், அந்த…
இலங்கையின் கொரோனா நிலவரம்
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் நேற்றைய தினம் மேலும் 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 8 ஆயிரத்து…
அப்ரிடிக்கு கொரோனாத் தொற்று
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது நேற்று(27) உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வெள்ளிக்கிழமை கராச்சி தேசிய மைதானத்தில் தொடங்குகிறது. இதில் குவிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக அப்ரிடி விளையாடுகிறார்.…
இந்தியாவில் அதிகரிக்கும் தொற்று : இன்று ஆலோசனை
இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா 3-வது அலை வேகம் பெற்றுள்ளது. கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு லட்சங்களில் பதிவாகி வருகிறது. நேற்று மட்டும் தினசரி பதிப்பு 2.55 லட்சமாக இருந்தது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலர்…
இந்தியாவின் கொரோனா நிலவரம்
இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே செல்கின்றது. நேற்று முன்தினம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 914 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை உயர்ந்தது மக்களை அதிர்ச்சி அடைய…
பெற்றோர்களுக்கான அறிவிப்பு
நோய் அறிகுறிகளற்ற நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் குழந்தைகளை வைத்தியசாலையில் அனுமதிக்கத் தேவையில்லை என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளற்ற நிலையில் தொற்று உறுதி செய்யப்படும் குழந்தைகளை…
இந்தியாவில் அதிகரிக்கும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை
இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் 2 லட்சத்து 55 ஆயிரத்து874 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த…
வடமாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
வடமாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்கள் தொிவிக்கின்றன. பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி தென்னிலங்கை சென்று திரும்பும் பலருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்படுவதாகவும் சுகாதாரத்துறை கூறுகிறது. யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இடம்பெற்ற அன்டிஜன் பரிசோதனையில் பலருக்கு…
ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் சக்தி வாய்ந்த தடுப்பூசி
இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பைசர் தடுப்பூசியை செலுத்தி வருகின்றது. மேலும் இஸ்ரேல் அரசு ஒமிக்ரான் பரவலில் இருந்து தங்கள் நாட்டை பாதுகாக்கும் வகையில் நான்காவது டோஸ் தடுப்பூசியை 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு செலுத்தி…
இந்தியாவில் புது வகை கொரோனா – 21 பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பரவத் தொடங்கிய ஓமைக்ரான் வைரஸ் திடீரென புதிய வகையில் உருமாறி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை…