• Sat. Apr 13th, 2024

நடிகர் அஜித் விடுத்த திடீர் வேண்டுகோளால் க்ஷாக்கான ரசிகர்கள்

Dec 1, 2021

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித் .இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித் தரப்பில் இருந்து இன்று அறிக்கை வெளியானது.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது ;

இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போது என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்றும் ,தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் .

‘தல’ என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று நடிகர் அஜித் அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

உங்கள் அனைவரின் ஆரோக்கியம் உள்ள உவகை ,வெற்றி, மனஅமைதி, மன நிறைவு , உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது