• Thu. Oct 31st, 2024

15 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி?

Sep 10, 2021

நடிகை குஷ்பு 80களில் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டவர். அதோடு எந்த நடிகைக்கும் இல்லாத அளவிற்கு கோவில் கட்டப்பட்டது.

அத்துடன் குஷ்பு இட்லி இன்னும் பல விஷயங்கள் அவரது பெயர் வைத்து கொண்டாடப்பட்டது.

சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்ததும் சின்னத்திரை பக்கம் அங்கேயும் ஒரு வலம் வந்தார். இப்போது அரசியலிலும் முழு ஈடுபாடு காட்டி வருகிறார்.

இந்த நேரத்தில் தான் 15 கிலோ வரை உடல்எடை குறைத்து எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தார்.

தற்போது 15 கிலோவை எப்படி குறைத்தேன் என முதன்முறையாக நடிகை குஷ்பு பதிவு செய்துள்ளார்.