• Fri. Feb 7th, 2025

நயன்தாரா, விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் புகைப்படம்; சமூக வலைதளங்களில் வைரல்

Dec 25, 2021

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை இயக்கிவுள்ளார்.இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைப்பெற்று வருகின்றன.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் 6 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர். நயனுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவன் பதிவிடுவார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.