• Fri. May 9th, 2025

நயன்தாரா – விக்னேஸ் சிவனின் திடீர் அறிவிப்பு!

Jul 22, 2021

நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக விக்னேஸ் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் ஓடிடி வெளியீட்டு திகதி விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விக்னேஸ் சிவனின் இந்த திடீர் அறிவிப்பால் லேடி சூப்பஸ்டார் நயன்தாராவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

முன்னதாக லேடி சூப்பஸ்டார் நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது குறிப்பிடத்தக்கது