நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவருக்கு நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் வட்டம் காணப்படுகிறது. கடைசியாக இவர் நடிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியானது, மேலும் மலையாளத்தில் நிழல் என்ற படத்திலும் நயன்தாரா நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் உட்பட மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி நடிக்கவுள்ளார் நடிகை நயன்தாரா.
இந்நிலையில் நயன்தாராவின் எந்த ஒரு லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானாலும் அது இணையத்தில் வைரலாவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது ரோஸ் நிற உடையில் செம அழகாக இருக்கும் நடிகை நயன்தாராவின் போட்டோஸ் இணையத்தில் பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்…

