• Tue. Oct 15th, 2024

செம கிளாமராக போஸ் கொடுத்துள்ள ரைசா வில்சன்

Jul 5, 2021

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். இவர் அதனை தொடர்ந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ரைசா.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரைசா அவ்வப்போது அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது சில்வர் நிற உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். வைரலாகி வருவதை பார்த்து வருகிறோம்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.