தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் ஜெய்பீம் என்ற படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.
இப்படத்தின் பிரமோஷன் வேலைகளில் கலந்துகொண்டிருக்கும் சூர்யா, நேற்று ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ஜோதிகாவும், கார்த்தியும் விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கார்த்தி இயக்குநர் மணிரத்னம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.