![](https://tamil4.com/wp-content/uploads/2021/06/COVID-19-positive-1024x569.jpg)
இலங்கையில் 3 வகையான டெல்டா திரிபு வைரஸ் தொற்றுள்ள பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.
உலகில் டெல்டாவின் மூன்று திரிபுகளுடன் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாகும்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொற்று நோய் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.