• Wed. Sep 4th, 2024

தொடர்ச்சியாக 16 போட்டி : பாகிஸ்தானுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியா!

Nov 12, 2021

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ச்சியாக 16 போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் பாகிஸ்தானில் தொடர் வெற்றியை ஆஸ்திரேலியா நேற்று தடுத்து நிறுத்தி உள்ளது

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானை ஆஸ்திரேலியா வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது என்பதும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ட் மைதாங்களில் தொடர்ச்சியாக 16 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த பாகிஸ்தானின் வெற்றி நடையை நேற்று ஆஸ்திரேலிய அணி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

இதனால் பாகிஸ்தான் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது