• Thu. Jun 8th, 2023

23.99 Crore

  • Home
  • உலகம் முழுவதும் 23.99 கோடியாக அதிகரித்த கோவிட்

உலகம் முழுவதும் 23.99 கோடியாக அதிகரித்த கோவிட்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.99 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 239,905,946 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்…