• Mon. Oct 18th, 2021

Month: October 2021

  • Home
  • கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட யுவராஜ் சிங்

கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட யுவராஜ் சிங்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு எதிராக சாதிவெறியைப் பயன்படுத்தியதற்காக ஹரியானா பொலிஸாரினால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு இடைக்கால பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின் கீழ் யுவராஜ் சிங் முறையான பிணையில் நேற்று மாலை…

மருத்துவ குணங்கள் ஏராளம் நிறைந்த துளசி

துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் உண்டு வந்தால் குடல், வயிறு, வாய்…

’அண்ணாத்த’ படத்தின் அடுத்த சிங்கிள் இன்று வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதேபோல் ’அண்ணாத்த’ படத்தையும் டீசர் சமீபத்தில் வெளியாகி மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கொண்டது. இந்த நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ்…

தனக்கென தனி விண்வெளி நிலையம் அமைக்கும் சீனா

விண்வெளியில் சீனா தனக்கென தனி விண்வெளி நிலையம் கட்டி வரும் நிலையில் அதன் கட்டுமான பணிகளுக்காக மூன்று வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பங்களிப்பின் பேரில் கட்டமைக்கப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம் விண்ணிலிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு…

திருவண்ணாமலையில் கிரிவலம் செய்ய தடை

திருவண்ணாமலையில் கிரிவலம் செய்ய திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் திருவண்ணாமலையில் இந்த மாதம் பௌர்ணமி தினத்தில் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.…

இலங்கையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க கோரிக்கை

பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிக்க அரசாங்கத்திடம் IOC நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பெற்றோல் விலையை 20 ரூபாவினாலும், டீசல் விலையை 30 ரூபாவினாலும் அதிகரிக்க அரசாங்கம் அனுமதி தரும் எம தாம் நம்புவதாக அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் மனோஜ்…

வரலாற்றில் இன்று அக்டோபர் 18

அக்டோபர் 18 கிரிகோரியன் ஆண்டின் 291 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 292 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 74 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 320 – கிரேக்க மெய்யியலாளர் பாப்பசு வலய மறைப்பு ஒன்றை அவதானித்தார். 1009 – எருசலேமின்…

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிம்பு

கொரியன் படமான ‘ஏ டே’ படத்தின் தழுவலாக ‘மாநாடு’ படம் உருவாகியுள்ளதாக கூறப்படுவதால் சர்ச்சை எழுந்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தின்…

பிலிப்பைன்சில் சூறாவளி புயல் ; பலி எண்ணிக்கை உயர்வு

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கே லூஜன் தீவு பகுதியில் கொம்பாசு என்ற சூறாவளி புயல் தாக்கியது. மேரிங் என்றும் அழைக்கப்படும் இந்த புயலின் பாதிப்பில் சிக்கி 22 பேர் வரை இதுவரை பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை 39 ஆக உயர கூடும்…

டோனி தொடர்பில் விராட் கோலி புகழாரம்

இந்தியா அணி ஆலோசகராக முன்னாள் கேப்டனான டோனி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை அக்டோபர் (17) தொடங்கி, நவம்பர் 14 ஆம் தேதி வரையில் ஐக்கிய அரபு…