• Thu. Jun 8th, 2023

Actor Power Star

  • Home
  • நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென்று உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு திண்ண ஆசைய, லத்திகா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் இன்று திடீரென்று உடல்நலக்குறைவால் பாதிக்கபட்ட நிலையில் தனியார்…