• Tue. Nov 30th, 2021

Month: November 2021

  • Home
  • இந்தியாவிற்குள் வந்த ஒமிக்ரோன் தொற்று!

இந்தியாவிற்குள் வந்த ஒமிக்ரோன் தொற்று!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திற்கு வருகை தந்த 4 வெளிநாட்டவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் கண்டறியப்பட்ட மிகவும் பரவக்கூடிய மாறுபட்ட கொரோனாவான ஒமிக்ரோன் குறித்த கவலைகளுக்கு மத்தியில் மதுராவிற்கு வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 வெளிநாட்டுப் பயணிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு…

ஏராளமான சம்பளம் வாங்கும் பாடகர்கள்

நடிகர், நடிகைகளை போலவே சினிமாத் துறையில் பாடகர்களுக்கும் ஏராளமான இரசிகர்கள் இருக்கின்றனர். இதன்படி அவர்கள் வாங்கும் சம்பளம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. பாடகி ஸ்ரேயா கோஷல் ஒரு பாடலுக்கு 3 இலட்சத்தில் இருந்து மூன்றரை இலட்சம் வரை வாங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல்…

2021ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தெரிவு

2021ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக மெஸ்ஸி தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறந்த கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் பாலன் டி ஆர் தங்க கால்பந்து விருதை 7-வது முறையாக மெஸ்ஸி பெற்றுள்ளார். நடப்பு ஆண்டின் பல்வேறு போட்டிகளின் செயல்பாடுகளுக்கு அமைய மெஸ்ஸிக்கு தங்க…

ஒமிக்ரோன் மாறுபாடுக்கு முடக்க கட்டுப்பாடுகள் அவசியமில்லை – அமெரிக்க ஜனாதிபதி

ஒமிக்ரோன் மாறுபாடு வட அமெரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் தற்போதைக்கு முடக்க கட்டுப்பாடுகள் அவசியமில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வடக்கே அண்டை நாடான கனடாவில் ஞாயிற்றுக்கிழமை நைஜீரியாவுக்குச் சென்ற இரண்டு நோயாளிகளிடம் ஓமிக்ரோன் திரிபு கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியர்

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி நேற்று அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, டுவிட்டர் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக…

இலங்கையின் கொரோனா நிலவரம்

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 747 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 63 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்…

வரலாற்றில் இன்று நவம்பர் 30

நவம்பர் 30 கிரிகோரியன் ஆண்டின் 334 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 335 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 31 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 977 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் ஒட்டோ பாரிசு மீதான முற்றுகையை நிறுத்தி, பின்வாங்கினார்.…

தனுஷ் இடத்தில் சிவகார்த்திகேயன்?

முண்டாசுப்பட்டி, ராட்சசன் வெற்றிப் படங்களை இயக்கிய ராம் குமார் அடுத்து தனுஷை இயக்கயிருந்த நிலையில், அவர் தனுஷுக்குப் பதில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கலாம் என செய்திகள் திரையுலக தகவல்கள் தெரிவிக்கின்றன. முண்டாசுப்பட்டி ரொமான்டிக் காமெடிப் படம். அதற்கு மாறாக இரண்டாவது…

இந்தியாவில் அமேசான் உதவியால் கஞ்சா விற்பனை – 5 பேர் கைது

இந்தியாவில் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் உதவியால் கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைதாகியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் கஞ்சா சப்ளை செய்யும் கும்பல் 2 வாரத்திற்கு முன்பு பிடிபட்டது. அமேசான் விற்பனையாளராக பதிவு செய்யப்பட்ட நிறுவனம்தான் இதற்கு…

கான்பூர் டெஸ்ட்: போராடி டிரா செய்தது நியூசிலாந்து..!

கான்பூர் டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி போராடி டிரா செய்ததுஇந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி…