• Tue. Jul 23rd, 2024

Anganwadi Centers

  • Home
  • தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களை திறக்க அறிவிப்பு

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களை திறக்க அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை தொடர்ந்து அங்கன்வாடி மையங்களையும் திறக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 1 முதல் திறக்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதை தொடர்ந்து தற்போது அங்கன்வாடி மையங்களையும் திறக்க வழிகாட்டு…