• Tue. Oct 15th, 2024

Month: August 2021

  • Home
  • இந்தியாவில் மர்மக் காய்ச்சலால் 33 குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தியாவில் மர்மக் காய்ச்சலால் 33 குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பரவிவரும் மர்ம காய்ச்சல் காரணமாக 33 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மெயின்புரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் குறித்த மர்மக் காய்ச்சல் பரவி வருகின்ற நிலையில், 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அவர்…

இன்ஸ்டாவில் இணைந்த ஜோதிகா; 2 மணி நேரத்தில் இவ்வளவு பேரா?

இன்ஸ்டாகிராமில் இணைந்த முதல் நாளிலேயே நடிகை ஜோதிகாவை 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோயர்ஸ் பின்தொடர்கிறார்கள். தமிழின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா திருமணத்திற்குப் பின்பும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். ’36 வயதினிலே’, ‘நாச்சியார்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’படங்களில் நடித்தவர்…

நான் விரும்பும் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் ; இளம் வீரரின் அறிவிப்பால் ரசிகர்கள் கவலை

தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 38 வயதான டேல் ஸ்டெய்ன் அந்த அணிக்காக 93 டெஸ்ட், 125 ஒருநாள் மற்றும் 47 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு…

ஆடற்கலை சகோதரிகளின் பரத அரங்கேற்றம்!

புலம்பெயர் மண்ணில் நீண்டநாட்களாக முடங்கியிருந்த கலைத்தாயின் முகத்தில் இன்முகநகை மீண்டும் இழையோடவைக்கும் வகையில் ஒரு பெரு அரங்கநிகழ்வை கிறிபீல்ட் ஆடற்கலாலயம் வழங்கவுள்ளது. நடன ஆசிரியர் றெஜினி சத்தியகுமாரின் கிறிபீல்ட் ஆடற்கலாலயத்தின்பெருமைமிகு மாணவிகளான ரோசிகா ராசிகா சகோதரிகளின் இந்த அரங்க நிகழ்வு எதிர்வரும்…

அமெரிக்க ஹெலிக்கொப்டரில் வலம் வரும் தலிபான்கள்!

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், ஆப்கான் தலிபான்கள் வசமான நிலையில் 20 ஆண்டுகாலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது. இந் நிலையில் அமெரிக்க இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றிய 6 மில்லியன் டொலர் பெறுமதியான பிளாக்ஹவ்க் ஹெலிக்கொப்டர்களை தலிபான்கள் கந்தகாருக்கு…

இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா இன்று ரூ.204 ஆக மீண்டும் வீழ்ச்சியடைந்தது. ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று ரூபா 204.89 சதமாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இன்றைய அமெரிக்க டொலரின் வாங்கும் விலை ரூ.198.90…

தலைமுடி உதிர்வதற்கான காரணங்கள் மற்றும் பராமரிப்பு முறைகள்

தலைமுடி உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மரபணுக்கள், மாசுக்கள், அதிகப்படியான தலைமுடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, ஹேர் கலர் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஏ, ஈ மற்றும்…

முதல் தங்கத்தை வென்றது இலங்கை

பாராலிம்பிக் போட்டியில் முதல் தங்கத்தை வென்றது இலங்கை. 2020 டோக்யோ பராலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு முதலாவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. பாராலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய தினேஷ் பிரியந்த ஹேரத், தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் அவர்…

அட்லியின் பிரம்மாண்டமான படத்தில் ஷாருக்கான் ஜோடியாக லேடி சூப்பர்

ஷாருக்கான் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மேலும் ஒரு…

ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை மீளப் பெற்ற அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை மீளப் பெறுவதை அமெரிக்கா நேற்று(30) திங்கட்கிழமை நிறைவு செய்தது. இதனால் 20 ஆண்டுகால யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு, ஆப்கானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளனர். காபூலின் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை…