• Fri. Mar 31st, 2023

Benefits of Custard fruits

  • Home
  • சீத்தாப்பழத்தில் நிறைந்துள்ள நன்மைகள்

சீத்தாப்பழத்தில் நிறைந்துள்ள நன்மைகள்

சீத்தாப்பழத்தினை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. சீத்தாப்பழத்தில் வைட்டமின், புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இது அதிக அளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம். இதய நோய் வராமல் தடுக்கும். நினைவாற்றலை அதிகரிக்கும்.…