• Sun. May 28th, 2023

birthaer

  • Home
  • பிறந்தநாள் வாழ்த்துகள் கண்மணி… கொண்டாடிய விக்னேஷ் சிவன்!

பிறந்தநாள் வாழ்த்துகள் கண்மணி… கொண்டாடிய விக்னேஷ் சிவன்!

தமிழ் சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா இன்று தனது 37 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி, அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் வான வேடிக்கைகளுடன் உற்சாகமாக தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். விக்னேஷ் சிவன் நயன்தாராவை அணைத்து வாழ்த்துகளை சொல்லும் வீடியோவை…