தொடர்ந்து ஐந்தாவது முறை உலகிலேயே சிறந்த நாடு ஜேர்மனி
உலகிலேயே சிறந்த நாடாக தொடர்ந்து ஐந்தாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஜேர்மனி. பிரித்தானிய அரசியல் அறிவியலாளரான Simon Anholt மற்றும் ஆய்வு அமைப்பான Ipsos இணைந்து மேற்கொண்ட ஆய்வு ஒன்று, உலகளவில் நம்பிக்கைக்குரிய ஆய்வாக பார்க்கப்படுகிறது. அந்த ஆய்வில், இந்த ஆண்டு உலகிலேயே…