• Wed. Oct 30th, 2024

Canada and the United States

  • Home
  • கனடா – அமெரிக்கா இடையிலான பாலத்திலிருந்து கலைந்து செல்லாவிட்டால் அபராதம்

கனடா – அமெரிக்கா இடையிலான பாலத்திலிருந்து கலைந்து செல்லாவிட்டால் அபராதம்

நள்ளிரவுக்குள் கனடா – அமெரிக்கா இடையிலான பாலத்திலிருந்து கலைந்து செல்லாவிட்டால், 100,000 கனேடிய டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும், சாரதிகளின் ஓட்டுநர் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் கனேடிய பொலிசார் எச்சரித்துள்ளார்கள். உண்மையில், இரவு 7.00 மணிக்குள் பாலத்தை விட்டு…