• Mon. Oct 2nd, 2023

cards

  • Home
  • டொலர் இல்லை: இலங்கையில் வங்கி அட்டை இறக்குமதி நிறுத்தம்?

டொலர் இல்லை: இலங்கையில் வங்கி அட்டை இறக்குமதி நிறுத்தம்?

இலங்கையில் குறிப்பிட்ட சில அரச மற்றும் தனியார் வங்கிக் கணக்கு வைத்திருப்ப வர்களுக்கு அந்தக் கணக்குகளிலிருந்து பரிவர்த்தனை செய்வதற்குத் தேவையான அட்டைகளை வழங்குவது பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். வங்கி அட்டை காலாவதியான பிறகு…