• Mon. Apr 15th, 2024

Month: March 2022

  • Home
  • ஐ.பி.எல்: முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூர் அணி!

ஐ.பி.எல்: முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூர் அணி!

ஐ.பி.எல். டி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. மும்பையில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற றோயல்…

தாமதப்படுத்தப்படும் பீஸ்ட் ப்ரமோஷன் – காரணம் வெளியானது

நெல்சன் இயக்கி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் டிரைலர் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு இளையதளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு…

மற்றொரு நாட்டை மிரட்டும் ரஷ்யா!

ஒரு பக்கம் உக்ரைனுடன் போரிட்டுக்கொண்டே, இன்னொரு பக்கம் மற்றொரு நாட்டை மிரட்டுவதற்காக, அந்நாட்டு வான் எல்லைக்குள் அணு ஆயுதங்களுடன் ரஷ்ய போர் விமானங்கள் நுழைந்துள்ள செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதம் (மார்ச்) 2ஆம் திகதி, நான்கு ரஷ்ய போர்…

காகிதமில்லா அலுவலகமாக மாறும் சென்னை தலைமைச் செயலகம்

நாளை (ஏப்ரல் 1) முதல் சென்னை தலைமைச் செயலகம் காகிதமில்லா அலுவலகமாக மாறுகிறது. தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அனைத்து துறைகளிலும் காகிதங்களின் பயன்பாடு அதிக அளவு உள்ளது. இதற்காகவே ஒரு பெரும் தொகையை செலவிட வேண்டி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு…

தமிழ் அரசியல்வாதிகளை விளாசிய யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர்

தமிழ் அரசியல்வாதிகள் அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் செயற்படுகிறார்களே தவிர, தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். தந்தை செல்வாவின் 124 வது ஜனன தின நிகழ்வில் பிரதம விருந்தினராக…

கறிவேப்பிலையில் நிறைந்துள்ள சத்துக்கள்

ஆயுர்வேத மருத்துவத்தில், கறிவேப்பிலையில் லேசான மலமிளக்கி குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது உடலில் உள்ள பித்த அளவை சமன் செய்யும் என்று சொல்லப் படுகிறது. கறிவேப்பிலைக்கு கார்மினேடிவ் தன்மை உள்ளது. அதாவது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, மூல நோய்,…

மெல்போர்னில் ஷேன் வார்னேக்கு பிரமாண்டமான நினைவஞ்சலி கூட்டம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே (வயது 52) விடுமுறையை கழிக்க நண்பர்களுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் ஆஸ்திரேலியாவுக்கு…

விஜயுடன் கைகோர்க்கும் பிரபல இந்தி நடிகை

விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விறுவிறுப்பாக…

செர்னோபிலில் இருந்து வெளியேறும் ரஷ்யப் படைகள்

உக்ரைனின் ரஷ்ய படைகள் தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில் தற்போது செர்னோபிலில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி ஒரு மாத காலத்திற்கும் மேல் ஆகியுள்ளது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றிய நிலையில்…

மேலும் மூன்று தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என தமிழக மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மூன்று மீனவர்கள் படகொன்றில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த போதே இலங்கை கடற்படையினர்…