• Sat. Jul 27th, 2024

cheran pandian

  • Home
  • பிரபல தமிழ் நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு; அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல தமிழ் நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு; அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல நடிகை நல்லெண்ணெய் சித்ரா ( வயது 56) இவரது குடும்பம் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்தது. நடிகை சித்ரா இன்று காலை தனது வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.…