• Mon. Jun 5th, 2023

CMRL

  • Home
  • சென்னை மெட்ரோ ரயிலில் இனிமேல் டோக்கன்கள் இல்லை

சென்னை மெட்ரோ ரயிலில் இனிமேல் டோக்கன்கள் இல்லை

சென்னை மெட்ரோ ரயிலில் தற்போது பயணிகளுக்கு டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வழங்கும் நிலையில் டோக்கன்களை நிறுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்திருக்கின்றது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அந்த டோக்கன்கள் பயணிகள் தங்கள்…