• Thu. Apr 18th, 2024

Death Case

  • Home
  • நடிகர் விவேக் மரணம் – தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை

நடிகர் விவேக் மரணம் – தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த விவேக் மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதனால் தான் அவர் உயிரிழந்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே கொரோனா தடுப்பூசி…