• Mon. May 29th, 2023

Deregulation of key commodities in Sri Lanka

  • Home
  • இலங்கையில் முக்கிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

இலங்கையில் முக்கிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்

இலங்கையில் பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலைமையில் நேற்று(07) இடம்பெற்ற விசேட அமைச்சரவை…