• Thu. Jun 8th, 2023

Diseases Caused by Corona !

  • Home
  • கொரோனா நோய் கிருமி ஏற்படுத்தும் நோய்கள்!

கொரோனா நோய் கிருமி ஏற்படுத்தும் நோய்கள்!

கொரோனா (கோவிட் 19) நோய் கிருமியானது நுரையீரலை மட்டுமில்லாமல் இருதயத்தையும் பாதிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நமது இருதயமானது எப்பிகார்டியம், மையோ கார்டியம், என்டோ கார்டியம் ஆகிய மூன்றடுக்கு தசையினால் ஆன உறுப்பாகும். கொரோனா கிருமியானது நம் உடலில் உள்ள ஆஞ்சியோ டென்சின்,…