• Wed. Nov 29th, 2023

evening.night

  • Home
  • இலங்கையில் இன்றுமுதல் மீண்டும் அமுலாகும் மின்தடை

இலங்கையில் இன்றுமுதல் மீண்டும் அமுலாகும் மின்தடை

இலங்கையில் இன்றுமுதல் நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர மின் துண்டிப்பும், மாலை 6.30 முதல் இரவு 10.30 மணிவரை…