• Fri. Mar 24th, 2023

Further relaxation in Sri Lanka's health guidelines

  • Home
  • இலங்கையின் சுகாதார வழிகாட்டல்களில் மேலும் தளர்வு

இலங்கையின் சுகாதார வழிகாட்டல்களில் மேலும் தளர்வு

தற்போது நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களில் மேலும் தளர்வு குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்றாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் முறை…