• Sat. Jul 27th, 2024

Increase in the price of liquor in Tamil Nadu

  • Home
  • தமிழ்நாட்டில் மதுபான வகைகளின் விலை அதிகரிப்பு

தமிழ்நாட்டில் மதுபான வகைகளின் விலை அதிகரிப்பு

தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் கிடைத்து வருகிறது. கடைசியாக கொரோனா பாதிப்பு ஏற்படும் முன்பு, 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதி டாஸ்மாக் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு…