இந்திய முப்படை தலைமை தளபதியின் மறைவு – உலக நாடுகள் இரங்கல்
இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் நேற்று குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவரது மறைவுக்கு பாகிஸ்தான் ராணுவம் இரங்கல் தெரிவித்து உள்ளது. இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் பாபர் இப்திகார் கூறுகையில், ‘இந்தியாவில்…