• Mon. Dec 11th, 2023

Lockdown extended

  • Home
  • தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (05) அறிவித்துள்ளார். அதன்படி கோவை, திருப்பூர்,…