• Mon. Jun 5th, 2023

Magdalena Andersson

  • Home
  • சுவீடனில் முதலாவது பெண் பிரதமர் சில மணி நேரங்களில் பதவி விலகினார்

சுவீடனில் முதலாவது பெண் பிரதமர் சில மணி நேரங்களில் பதவி விலகினார்

சுவீடனில் முதலாவது பெண் பிரதமராக மக்டலேனா அன்டர்சன் நியமிக்கப்பட்டுச் சில மணி நேரங்களிலேயே பதவி விலகியுள்ளார். கடந்த புதன்கிழமை மக்டலேனா பிரதமராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது கூட்டணிக் கட்சி அரசிலிருந்து விலகி வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்தது. இதனையடுத்து…