• Sat. Jul 27th, 2024

medicial

  • Home
  • ஆப்கான் எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ள 50 க்கும் மேற்பட்ட லொறிகள்

ஆப்கான் எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ள 50 க்கும் மேற்பட்ட லொறிகள்

ஆப்கானிஸ்தான் எல்லைகளில் மருத்துவப் பொருட்கள் ஏற்றப்பட்ட 50 க்கும் மேற்பட்ட லொறிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. லொரிகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய அனுமதிக்கப்படாவிட்டால், அடுத்த மாதத்திற்குள் நாடு முழுவதும் மருத்துவப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்படும் என்று தொழிற்சங்கம்…