• Sun. Nov 17th, 2024

Omicron

  • Home
  • தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு!

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு!

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு நாளில் ஆம்னி பஸ்கள் இயங்காது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை (ஜன. 23) ஞாயிற்றுக்கிழமை…

இலங்கையில் அதிகரிக்கும் ஓமிக்ரோன் தொற்றாளர்கள்

இலங்கையில் மேலும் 75 ஓமிக்ரோன் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 78 மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை 75 ஒமிக்ரோன் நோயாளிகளும் 3 டெல்டா கொரோனா வைரஸ் நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜனவரி மாதம் முதல் மூன்று வாரங்களில் சமூகத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை சோதனைக்கு…

உங்களால் தான் எங்களுக்கு இந்தநிலை- கனடா மீது சீனா விமர்சனம்

சீனாவில் விரைவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள அங்கு, கொரோனா வைரசின் புதிய வகை திரிபுகள் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை துவக்கம் முதலே சீனா அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டிற்குள்ளும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு…

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில், இன்று தொற்று பாதிப்பு மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.…

மார்ச் மாதத்துக்குள் பைசர் நிறுவனத்தின் ஒமைக்ரானுக்கான தடுப்பூசி

ஒமைக்ரான் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் தயாராகி விடும் என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இந்நிலையில்…

2 கோடி மக்களை இரும்பு ப்பெட்டிக்குள் பூட்டிய சீனா!

2 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறியால் சீனாவில் இரும்பு பெட்டி முகாமுக்குள் 2 கோடிபேர் அடைத்துவைக்கப்பட்டு உள்ளதாக தெஇவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் உகானில் இருந்து பரவிய கொரோனா இன்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் புதிய…

தமிழகத்தில் ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா!

தமிழகத்தில் ஜெட் வேகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 1,56,402 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 20,911 ஆக உள்ளது.…

இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் கொரோனா!

இந்தியாவில் கொரோனா வைரசின் 3-வது அலை உலுக்கி வருகிறது.கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. அதிகரித்து வரும் கொரொனா பாதிப்புக்கு எந்த ஒரு தரப்பினரும் தப்பவில்லை. அந்த வகையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிற்கு கொரோனா…

அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் 7 நாள் கட்டாய வீட்டு தனிமை; இந்தியா அதிரடி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. அத்துடன் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென உயர்ந்து வருகிறது. இதன்படி, 1 லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கை இன்று பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதனை…

ஒமைக்ரானை சாதாரணமானது என்று வகைப்படுத்தப்படக்கூடாது – WHO

கொரோனா வைரசின் புதியவகை மாறுபாடான ஒமைக்ரான் வைரஸ் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் டெல்டா விகாரத்தை விட குறைவான கடுமையான நோயை உருவாக்குவதாக கருதப்படுகிறது. ஆனால் இந்த வைரசை “சாதாரணமானது” என்று வகைப்படுத்தப்படக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.…