• Thu. Nov 21st, 2024

Omicron

  • Home
  • தமிழகத்தில் ஒரேநாளில் 7 ஆயிரத்தை நெருங்கிய தொற்று! அச்சத்தில் மக்கள்

தமிழகத்தில் ஒரேநாளில் 7 ஆயிரத்தை நெருங்கிய தொற்று! அச்சத்தில் மக்கள்

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிவேகமாக உயர்ந்து வரும் நிலையில் , நேற்று 4,862 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி பதிவாக அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர…

தடுப்பூசி போடாதவர்களை தரக்குறைவாக விமர்சித்த பிரான்ஸ் அதிபர்!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கியுள்ள நிலையில் பிரான்சில் தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அங்கு கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அதிபர் மேக்ரான்…

இந்தியாவில் மீண்டும் மின்னல் மின்னல் வேகத்தில் அதிகரித்த கொரோனா!

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக, கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி,…

அமெரிக்காவின் நியூ ஜெர்சியை தாக்கிய ஒமைக்ரான் சுனாமி!

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னர் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த ஏழு நாட்களில் சராசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.13 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்றைய தினம் தினசரி பாதிப்பில் புதிய உச்சமாக, 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று…

இந்தியாவில் ஒமைக்ரானால் முதல் மரணம்!

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 73 வயதான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்படி ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூர் மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 73 வயதான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

ஒமைக்ரான் பாதிப்பை ஏற்படுத்தும் வீரியம் குறைந்தது

தென்னாப்பிரிக்காவில் இப்போதைய கொரோனா அலையில் கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலை, ஆக்சிஜன் தேவை நிலை, தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலை மிகவும் குறைவு என்று தெரியவந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் கொரோனா நோயாளிகள் 17 ஆயிரத்து 200 பேரிடம்…

இலங்கையில் ஒமிக்ரோன் அலைக்கு இடமில்லை

இலங்கையில் ஓமிக்ரான் அலை பரவும் என்பதை நம்பமுடியாது என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதால் அவ்வாறானதொரு நிலை ஏற்படாது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.…

இந்தியாவில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவல்

இந்தியாவில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவல் ஏற்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவத் தொடங்கியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா,…

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றுக்குப் பறிபோன முதல் உயிர்!

ஒமைக்ரான் தொற்று பாதிப்பால் இந்தியாவில் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். 2020ம் ஆண்டின் தொடக்கம் முதல், உலக நாடுகளிடையே பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, மிக விரைவாகவே பெருந்தொற்று பாதிப்பாக மாறியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை பாடாய்ப்படுத்தி…

ஒரு நொடிக்கு 2 பேருக்கு கொரோனா ; அச்சத்தில் ஐரோப்பா!

தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம்…