• Thu. Jun 8th, 2023

Parliament Square.m

  • Home
  • பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்

பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்

பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் மாவீரர் நாளை முன்னிட்டு நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலிக்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.