• Fri. Mar 31st, 2023

Pragyananda

  • Home
  • உலக சாம்பியன் பட்டம் வென்ற வீரரை தோற்கடித்த 16 வயது சிறுவன்

உலக சாம்பியன் பட்டம் வென்ற வீரரை தோற்கடித்த 16 வயது சிறுவன்

சர்வதேச அளவில் நடைபெற்று வரும் ஏர்திங் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுவர் பிரக்யானந்தா வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சர்வதேச செஸ் வீரர்கள் பங்கேற்கும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ்போட்டிகள் ஆன்லைன் முறையில்…