• Wed. Mar 29th, 2023

prices of medicines

  • Home
  • இலங்கையில் மருந்துகளின் விலை அதிகரிக்கும்!

இலங்கையில் மருந்துகளின் விலை அதிகரிக்கும்!

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை மேலும் நெகிழ்வானதாக மாற்றுவதற்கு இலங்கை மத்திய வங்கி எடுத்த தீர்மானத்தை அடுத்து மருந்துகளின் விலை அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கும் என தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. அதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை…