• Sat. May 10th, 2025

priyantha kumar

  • Home
  • பாகிஸ்தானின் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் உடல் அடக்கம்

பாகிஸ்தானின் கொல்லப்பட்ட பிரியந்த குமாரவின் உடல் அடக்கம்

பாகிஸ்தானின் சியல்கோட்டில் தீவிரவாதக் குழுவினால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த பிரியந்த குமார தியவதன உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் பிரியந்த குமார தீவிரவாதக் கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டார். பிரியந்தவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள்…