• Thu. Jun 8th, 2023

rain affected areas

  • Home
  • கொட்டும் மழையில் 3வது நாளாக களத்தில் இறங்கிய தமிழக முதலமைச்சர்

கொட்டும் மழையில் 3வது நாளாக களத்தில் இறங்கிய தமிழக முதலமைச்சர்

சென்னையில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3வது நாளாக களத்தில் இறங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக கனமழை கொட்டி தீர்த்தது.…