• Mon. Jun 5th, 2023

Red alert in Srilanka

  • Home
  • இலங்கையில் 16 மாவட்டங்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை

இலங்கையில் 16 மாவட்டங்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை

இலங்கையில் 16 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, மேல், வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணம், காலி,…