• Sat. Jul 27th, 2024

Rewards

  • Home
  • விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பவர்களுக்கு வெகுமதி; இந்திய அரசாங்கம் அறிவிப்பு

விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பவர்களுக்கு வெகுமதி; இந்திய அரசாங்கம் அறிவிப்பு

சாலை விபத்துகளில் சிக்கியவர்களை மீட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பவர்களுக்கு ரூ. 5,000 பரிசாக வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் வருடத்திற்கு ஒருமுறை இதுபோன்ற 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும்…