• Sat. Jul 27th, 2024

russiya

  • Home
  • கொலை செய்ய வேண்டியவர்களின் பட்டியலை தயார் செய்கின்றது ரஸ்யா- அமெரிக்கா எச்சரிக்கை

கொலை செய்ய வேண்டியவர்களின் பட்டியலை தயார் செய்கின்றது ரஸ்யா- அமெரிக்கா எச்சரிக்கை

கொல்லப்படவேண்டிய அல்லது வதைமுகாம்களிற்கு அனுப்பப்படவேண்டிய உக்ரைன் பிரஜைகளின் பட்டியலை ரஸ்யா தயாரித்துவருகின்றதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. உக்ரைனை கைப்பற்றினால் கொல்லப்படவேண்டிய அல்லது வதைமுகாம்களிற்கு அனுப்பப்படவேண்டிய உக்ரைன் பிரஜைகளின் பட்டியலை ரஸ்யா தயாரித்துவருகின்றதாக எச்சரிக்கி கடிதமொன்றை அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்…