• Fri. Mar 21st, 2025

Sarath Kumar

  • Home
  • குடும்பங்கள் கொண்டாடும் கதையில் சரத்குமார் மற்றும் சுஹாசினி

குடும்பங்கள் கொண்டாடும் கதையில் சரத்குமார் மற்றும் சுஹாசினி

குடும்பங்கள் கொண்டாடும் கதையம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றில் நடிகர் சரத்குமார் மற்றும் சுஹாசினி ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஷ்குமார் தயாரிக்கும் இந்த படத்தை பாலுச்சாமி இயக்கவுள்ளார். மண்ணின் மகளாக மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் சுஹாசினி நடிக்கவுள்ளதாவும், இன்னொரு முக்கிய வேடத்தில்…