• Mon. May 29th, 2023

Solutions

  • Home
  • சைனஸ் பிரச்சனையை போக்குவதற்கான வழிகள்

சைனஸ் பிரச்சனையை போக்குவதற்கான வழிகள்

ஒரு வாணலியில் நல்லெண்ணெய்யை ஊற்றி, அதில் தும்பை பூக்களை போட்டு, காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பின் அந்த எண்ணெய்யை வாரத்திற்கு ஒரு முறை தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து வரவேண்டும். இதனால் அடிக்கடி வரும் தலைவலி மற்றும் நீர்க்கோர்வையால் ஏற்படும் தலைபாரம்…